Monday, December 20, 2010

அடையாளம்

வீடு கலைக்கும் போது
கிடைத்தது...
தோச்டோஎவேச்கி
கால்வின் அண்ட் ஹோப்பேஸ்
உனிக்ஸ் மென்பொருள் கலை..
மற்றும்..
என் மறந்து போன அடையாளம்

No comments: